• இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)

    இஸ்லாம் நடிகர்களை உருவாக்குகிறது! அதாவது நான் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன் என்றுச் சொல்கிறவனை இஸ்லாம் மிரட்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது, இஸ்லாமுக்கு மாறுகிறாயா அல்லது செத்து மடிகிறாயா? என்று இஸ்லாம் கேட்கும்போது, கொடுமைக்கு பயந்து, அனேகர் இஸ்லாமை உதட்டளவில் அங்கீகரித்து, தங்கள் இருதயத்தில்...
  • எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

    இந்த வசனம், இறைவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறவில்லையே, அதற்கு பதிலாக, "இறைவன் மனிதனைப் போல இல்லை" என்றுச் சொல்கிறது, அதாவது தேவன் மனிதனைப் போல குணம் படைத்தவர் அல்ல என்றுச் சொல்கிறது.

    தேவன் மனித சுபாவம்...
  • யோவான் 8:40 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

    இந்த கேள்வியைக் கேட்ட இஸ்லாமியர், அதே யோவான் நற்செய்தி நூலை இன்னும் தொடர்ந்து படித்து இருந்திருப்பாரானால், அப்போது இயேசு தாம் ஆதிமுதலாய், நித்திய நித்தியமாக இருக்கிறார் என்று சொன்ன வசனத்தை கண்டுபிடித்து இருந்திருக்கலாம். அவ்வசனங்களை இப்போது நாம் பார்ப்போம்:
  • ஒரு சவால் - The Challenge

    இயேசுவில் நிறைவேறிய அனேக தீர்க்கதரிசனங்களில், மேற்கண்டவைகள் ஒரு சில வசனங்களே. பைபிளின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்கு இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் சான்றாகும். இவைகளில் ஒரு இறைச்செய்தி உள்ளது. இவைகளில் தேவன் தம்மையும், தம்முடைய அன்பையும் நமக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவைகளுக்கு நாம் ஏதோ...
  • தூது - The Message

    உண்மையில் குர்‍ஆன் முஸ்லிம்களூக்கு சவால் விடுகின்றது: "நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!..." (குர்‍ஆன் 10:94). எந்த வேதம்? குர்‍ஆனுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட வேதம்....